உறக்கம் ஏதடா / பெரியார்தாசன், Tamil kavithi


डाउनलोड लिंक उत्पन्न करना, कृपया प्रतीक्षा करें . . .


उत्पन्न डाउनलोडेबल लिंक


प्रकाशित: 1 week ago
The title Urakkam eathada belong to the 3rd poem in page no 21 of “sathikku eathu neethi” My “sathikku eathu neethi” book is a Philosophical tamil poem

My “sathikku eathu neethi” book was honored by Tamilnadu Government and it is available in all Tamilnadu government library.

Among all the books that came for selection my book was one of it to be recognized by Tamilnadu government library in the year 2000

…………………………………………………..…………

Thanks for My Subscriber
Thanks For - Like, Comment, Share.

………………………………………………………………

“உறக்கம் ஏதடா” எனும் இந்த கவிதை என்னுடைய “சாதிக்கு ஏது நீதி” நூலில் 21 -வது பக்கத்தில் 3 -வது கவிதையாக இடம் பெற்றுள்ளது.

என்னுடைய “சாதிக்கு ஏது நீதி” புத்தகம் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு அனைத்து அரசு நூலகத்திலும் உள்ளது, தமிழக அரசு நுலகத்திற்காக 2000 -ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களுள் இக்கவிதை புத்தகமும் ஒன்று

இந்த கவிதை உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன், இக்கவிதை உங்களுக்கு பிடித்திருந்தாலோ அல்லது பிடிக்கவில்லை என்றாலோ தயவுசெய்து மேலே பதிவிடவும், (Like or Dislike) உங்களுக்கு பிடித்திருக்கும் பச்சத்தில் மேலே பதிவிடுவதோடு இனிவரவிருக்கும் கவிதை மற்றும் அனைத்து கருத்துக்களையும் உடனே அறிந்துகொள்ள சப்ஸ்க்ரைப் (subscribe) செய்துகொண்டு பெல் பட்டனை அழுத்திகொள்ளுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளகிறேன், மேலும் உங்களது கருத்துக்களையும் எதிர்பாக்கிறேன்.
நன்றி
ஏ. பெரியார்தாசன்


Music Deets
http://www.youtube.com/user/teknoaxe, the youtube video from
http://www.youtube.com/user/teknoaxe that represents the track used in Periyardasan's work
a direct link to http://www.teknoaxe.com, and/or the webpage on http://www.teknoaxe.com
that hosts the track used Periyardasan's work.


शेयर:


comment  टिप्पणियाँ

👌...👏👏👏👍.😍. 🙏

1 week ago

Really motivates
Waiting for your upcoming videos

1 week ago

Sema video!!!

1 week ago